மாநில அரசு விண்ணப்பம் அனுப்பும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை Aug 19, 2021 2717 ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் கடிதத்திற்கு ம...